அலுவலகத்துக்குள் படையெடுத்த பாம்புகள்! கடமையாற்ற முடியாமல் தவிக்கும் ஜனாதிபதி!

Report

லைபீரிய நாட்டு அதிபரின் அலுவலகத்துக்குள் கருநாக பாம்புகள் படையெடுத்து வந்துள்ளதால் ஒருவாரகாலமாக அலுவலகம் செல்லமுடியாமல் தவிப்பதக்க சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கட்டடத்தில் தற்போது நாகங்களை விரட்ட புகையடிக்கப்பட்டு வருவதாக மேலும் கூறப்படுகின்றது.

லைபீரியா மேற்காப்பிரிக்காவில் உள்ள ஓர் ஏழ்மையான நாடு. இது 1989 ஆண்டுக்கும் 2003 ஆண்டுக்கும் இடையில் உள்நாட்டுப் போரால் அவதிப்பட்டது.

பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை அது எபோலா கொள்ளை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3790 total views