மனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

Report

சீனாவில் பட்டப்பகலில் சொந்த மனைவியை வேறொரு நபருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன், அந்த காரின் மீது குதித்து தாக்குதல் நடத்திய காணொளி காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சைபிங் நகரிலேயே குறித்த அதிரவைக்கும் காட்சி நடந்தேறியுள்ளது.

மனைவியை வேறொரு நபருடன் பட்டப்பகலில் காருக்குள் நெருக்கமாக இருப்பதை பார்த்த அந்த நபர், ஆத்திரத்தில் இரும்பு கம்பி ஒன்றை எடுத்துக் கொண்டு தாக்குவதற்கு துரத்தியுள்ளார்.

இருப்பினும் அந்த கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். பரபரப்பான அந்த சாலையில் காரின் பானட்டில் சாய்ந்தபடியே இவர் தாக்கத் துவங்கியுள்ளார்.

1873 total views