மாகாண கரப்பந்தாட்டத்தில் இறுதிக்குள் நுளைந்தது புத்தூர் சோமஸ்கந்தா!

Report
9Shares

கிளி­நொச்சி கன­க­பு­ரம் மகா வித்­தி­யா­லத்தை வீழ்த்தி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரி­யின் 16 வயது ஆண்­கள் அணி.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில்,

புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூரி அணி­யும் கிளி­நொச்சி கன­க­பு­ரம் மகா­வித்­தி­யா­லய அணி­யும் மோதின.

மூன்று செற்­க­ளைக் கொண்ட இந்த ஆட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:19 25:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி,

2:0 என்ற நேர் செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றது புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூரி அணி.

1165 total views