இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்...தங்கம் விலை குறைவு

Report

தங்கம் விலை, இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.அதன்படி சவரனுக்கு 120.ரூபாய் குறைந்து ரூ.39,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4,960-ரூபாயாக இருந்த நிலையில்,ஒரு கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.4,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று 71,500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை ரூ 500 குறைந்து 71,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

7407 total views