தங்கம் விலையில் தளம்பல்; மக்கள் குழப்பம்

Report
130Shares

இந்தியா-சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 48 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமை மாலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 613க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 36 ஆயிரத்து 816-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 24 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 904க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 69.70 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.30 உயர்ந்து ரூ. 70.00 விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 69.70 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.30 உயர்ந்து ரூ. 70.00 விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 48 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் சவரன் விலை 37 ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.36ஆயிரத்து 904-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் சவரன் விலை 37ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

5678 total views