வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் கனடா தூதுவர் கலந்துரையாடல்!

Report
16Shares

கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் இலங்கைகாக நியமிக்கப்பட்டவர் இவர் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டார் அப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்து பேசினார்.

டேவிட் மைக்கன் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்திகள், டொராண்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்பாணம் அபிவிருந்து உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

1019 total views