கனடாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழன்! வெளியான மகிழ்ச்சியான செய்தி

Report

திருகோணமலையில் பிறந்து உதைபந்தாட்ட பயற்சிகளில்,போட்டிகளில் விளையாடி கனேடிய டொரன்ரோ மண்ணில் உதைபந்தாட்டத்தை தொடர்ந்து வளர்த்து வரும் நண்பன் ரகு வின் மகன் கெளதம் ஒன்ராரியோ மாநிலத்தில் டொரன்ரோ மாநகரில் காவல்துறை உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்து பெருமை சேர்த்துள்ளார்.

ஆகையால் தமிழ் மக்கள் இந்த செய்தியை அறிந்ததும் சமூகவலைத்தளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

15577 total views