பி பி சி யில் இருந்து அஸாம் அமின் ராஜினாமா

Report

பி.பி.சி. சிங்களசேவையின் செய்தியாளர் அஸாம் அமீன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகசெய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும்அவர் தனது இராஜிநாமா கடிதத்தைசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதாக அஸாம் அமீன் தெரிவித்தார்.

முன்னாள்இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொள்ளப்பட்டதொலைபேசி உரையாடல் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்குள்ளானதை அடுத்து அஸாம்அமீன் தனது இராஜிநாமா கடிதத்தைகையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

780 total views