இலங்கை இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன.? மருத்துவரின் நேரடி சாட்சி

Report

இலங்கையில் இந்த நூற்றாண்டியின் மிக பெரிய அழுத்தத்தை தமிழீனம் என்றைக்கும் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் இனப்படுகொலை ஒன்று.

இந்த இனப்படுகொலையில் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்த இடத்தில் நின்று பணியாற்றிய மிக முக்கியமான வைத்தியர் ஒருவர் உண்மையில் 2009 ஆண்டு மே மாதம் ஈழம் எப்படி இருந்தது நேரடி சாட்சியங்களை அவர் மனதில் நிலையாக நின்றுக்கொண்டு இருக்கும் நினைவுகளை காணொளியில் பாதிவிட்டுள்ளார்.

இதோ குறித்த காணொளி....

8687 total views