மாணவர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த பள்ளி ஆசிரியை கைது- அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்!

Report

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில், அமெரிக்காவின் ரோச்சஸ்டர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டு வருபவர் கேத்ரின் மேரி (26) என்ற இளம்பெண்.

குறித்த, இளம் பெண்ணான மேரி பள்ளியில் படிக்கும் 16, 17 வயது மாணவர்களுடம் எப்போதும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

மேரியின் நடவடிக்கைகளில் சந்தேகித்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்ததில் மேரி மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2501 total views