அமெரிக்காவில் கட்டடத்தில் மோதிய விமானம் - நபர் பலி

Report

அமெரிக்காவில் விமான நிலையத்தில் உள்ள கட்டடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள அக்ஸின் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது.

இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தடுமாறிய விமானம் காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த கட்டடத்தின் கூரைப் பகுதியில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் , மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

378 total views