இங்கிலாந்து நபருக்கு அமெரிக்க அதிபரின் சிறந்த குடிமகனுக்கான விருது!

Report

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, இரட்டை கோபுரம் உள்ளிட்ட 4 கட்டிடங்கள் மீது விமானங்களை மோதவிட்டு பயங்கவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் தெற்கு கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, ராணுவ அதிகாரியாக இருந்த ரிக் ரெஸ்கார்லா அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களை பத்திரமாக வெளியேற்றி, கோபுர இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

இந்தநிலையில், சுமார் 2,700 பேரை காப்பாற்றி வீரமரணமடைந்த ரிக் ரெஸ்கார்லாவின் செயலை பாராட்டும் விதமாக அவருக்கு அமெரிக்க அதிபரின் சிறந்த குடிமகனுக்கான விருது வழங்கப்படுள்ளது.

குறித்த விருது ரிக் ரெஸ்கார்லாவின் மனைவியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

1040 total views