டிரம்பை பார்த்து, விடாமல் குரைத்த நாய் ! வைரலாகும் வீடியோ

Report

மக்களிடையே சமுக வலைதளங்களின் ஆதிக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக , உலகில் ஒரு இடத்தில் நடப்பது அடுத்த நொடியே உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் பரவுகிறது.

அந்தவகையில் டுவிட்டர் வாசியான, ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவில், ஒரு தவறான நபர் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியது என பதிவிட்டு, ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில் , தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, வீட்டில் இருக்கும் நாய், மற்றும் அதன் குட்டி அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

4507 total views