போலீசாருக்கும்- கடத்தல்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கி சூடு_20 பேர் உயிரிழப்பு

Report

மெக்சிகோவில் போலீசாருக்கும்- போதை பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ அரசு போதை பொருள் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொஹைலா ((Coahuila)) மாகணத்தில் உள்ள வில்லா யூனியன் என்ற சிறிய நகரின் மேயர் அலுவலகத்தின் மீது, துப்பாக்கிகள் கொண்டு கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையில் 14 கடத்தல்காரர்கள், 4 போலீசார் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர்ரும் இறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

914 total views