தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்து அமெரிக்கர்களை மீட்க திட்டம்

Report

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க டிரம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பிரின்சஸ் கப்பலில் கொரானாவால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து யோகோஹாமா பகுதியில் கடந்த 3ம் தேதி முதல் குறித்த கப்பல தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

3500 பயணிகளுடன் ஹாங்காங் சென்று திரும்பிய இந்த கப்பலில் இதுவரை 218 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 380 பேரை மீட்க திட்டமிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்ப உள்ளது.

இந்நிலையில் பக்கலில் உள்ள அமெரிக்கர்கள் நாளை அமெரிக்கா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1863 total views