அமெரிக்காவில் மேலாடையின்றி மேடை­யேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள்!

Report

அமெரிக்காவில் மேலாடையின்றி பெண்கள் மேடை­யேறி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்ளனர்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்­கான போட்­டியில் கள­மி­றங்­கி­யுள்ள பேர்னி சாண்­டர்ஸின் பிர­சாரக் கூட்­டத்தின் போது அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிருக உரி­மை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் யுவ­திகள் சிலரே இவ்­வாறு மேலாடையின்றி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

78 வய­தான பேர்னி சாண்டர்ஸ் அமெ­ரிக்­காவின் நெவடா மாநி­லத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­ட­போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

இதன்போது பால் உணவு உற்­பத்தித் துறைக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டாம் என வலி­யு­றுத்தி மேற்படி யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

2763 total views