அமெரிக்காவில் 11 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு

Report

அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சியில் இந்தியர்கள் 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் புளோரிடாவிலும் இந்தியர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

எனினும் இவர்கள் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்கிற தகவல் வெளியாகவில்லை.

இதுதவிர்த்து நியூயார்க், நியூஜெர்சி, டெக்சாஸ், கலிபோர்னியாவில் 4 பெண்கள் உள்ளிட்ட 16 இந்தியர்களுக்கு கொரோனா உறுதியாகி, தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 16 பேரும், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

2420 total views