மெக்சிகோ மத்திய சிறையில் நடந்த மோதலில் 8 கைதிகள் உயிரிழப்பு

Report

வட அமெரிக்கவின் மெக்சிகோவில் சிறை ஒன்றில் நடந்த மோதலில் 8 கைதிகள் உயிரிழந்தனர்.

ஜலிஸ்கோ உள்ள மத்திய சிறையில், கைதிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருந்த போது மோதல் மூண்டதில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

4 பேர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.

கலவரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறையில் இருந்து 2 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1190 total views