இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி

Report

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் ஏதேனும் உணவு அளிக்கும்போது அது இரண்டு வாய்களையும் திறக்கும் என்கிறார் அந்தப் பூனைக்குட்டியின் உரிமையாளர்.

இந்தப்பூனைக்குட்டி தற்போது நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும், இதன் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

5857 total views