விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்களை அனுப்பி ரஷ்யா சாதனை

Report
19Shares

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை மூன்றே முக்கால் மணி நேரத்தில் அனுப்பி ரஷ்யா புதிய சாதனை படைத்துள்ளது. உணவுப் பொருள் ஆய்வகத்திற்கு தேவையான பொருட்கள் என 3 டன் பொருட்களை எடுத்துக் கொண்டு கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் ஏவப்பட்டது.

ராக்கெட் 3 மணி நேரம் 48 மணி நேரத்தில் விண்வெளி மையத்தை அடைந்தது. இதன் மூலம் 2013ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையத்திற்கு குறைந்த நேரத்தில் பொருட்கள் அனுப்பிய தனது சாதனையை ரஷ்யா தானே முறியடித்தது.

1018 total views