ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் பலி

Report
8Shares

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் உள்ள அரசு கட்டடத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

665 total views