அமேசன் நிறுவனத் தலைவரின் அதிரடி அறிவிப்பு

Report

அமேசன் நிறுவனத் தலைவர் ஜெப் பிசோஸ் (Jeff Bezosவீடு இல்லாதவர்களுக்கு உதவும் வகையிலும் புதிய பாடசாலைகளை ஆரம்பிக்கவும் நிறுவப்படும் தனது தொண்டு நிறுவனத்திற்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகின் பணக்கார மனிதரான ஜெப் பிசோஸ், தன் தொண்டு நிறுவனம் டே ஒன் பன்ட் (Day One Fund) என அழைக்கப்படும் எனவும் தனது ருவட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெப் பிசோஸிடம் 164 பில்லியன் டொலருக்கு மேல் சொத்து இருத்தாலும் அவர் மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10404 total views