4,400 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட, மதகுரு ஒருவரின் கல்லறை

Report

எகிப்தில் சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மதகுரு ஒருவரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று முதல் அகழ்வாராய்ச்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வாய்த்தே எனும் அந்த மதகுருவின் கல்லறையில் அவரது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.

அழகிய பழங்கால ஓவியங்களும், பாரோ மன்னர்களின் சிலையும் அந்த மிகப்பெரிய கல்லறையின் உட்புறத்தில் நிறுவப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8093 total views