பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் தீ விபத்து! புகைப்பட தொகுப்பு உள்ளே

Report

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ர-டாமில் ஒரு மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன.

இந்த தீ விபத்தை கண்டு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

1890 total views