உயிருடன் இருக்கும் பாம்பை உண்ணும் அணில்! வைரல் புகைப்படம் உள்ளே

Report

மனிதனால் நம்ப முடியாத பாம்பை உண்ணும் அணிலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அணிலுக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்தால் யார் ஜெயிப்பார்கள் நிச்சயமாக பாம்புதான். இணையத்தில் ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது.

ஒரு அணில் பாம்பினை பிடித்திருப்பது இருக்கும் புகைப்படம் தான் அது. இணையத்தில் பலரும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் அமெரிக்க தேசிய பூங்கா சேவையில் எடுக்கப்பட்டதாகும். அணில்கள் நட்ஸ், பழங்கள், புல்லை மட்டும் சாப்பிடும் என்று எண்ணாதீர்கள்.

ஆனால், அப்பாவியான் மிருகம் சில நேரம் உங்களை ஏமாற்றலாம். சில நேரம் பறவைகளின் முட்டை, பல்லி மற்றும் பாம்புகளை கூட சாப்பிடும் என எழுதியிருந்தார்.

பாம்புக்கும் அணிலுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள்? அணில் கிட்டத்தட்ட இரண்டு இன்ஞ் வரை பாம்பினை சாப்பிட்டு விட்டது என்று எழுதி பதிவிட்டிருந்தனர்.

பாம்பினை பிடித்திருக்கும் அணிலின் புகைப்படத்தினை கீழே பார்க்கலாம். இந்த புகைப்படம் 3,000 வரை ஷேர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6373 total views