நடுரோட்டில் படுத்து கொண்டு முதலை செய்யும் வேலையை பாருங்க - வைரல் காணொளி!

Report

மெக்ஸிகோவில் முதலை ஒன்று சாவகாசமாக சாலை கடக்க வந்த அங்கேயே படுத்துக்கொண்ட காணொளி தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெக்ஸிகோவில் ஜூனாச்சோ என்னும் கடும் போக்குவரத்து நிறைந்த சாலையை கடக்க முதலை ஒன்று முற்பட்டது.

அருகில் இருந்த ஏரியில் இருந்து வெளியேறிய 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையின் குறுக்கே கடந்து சென்றது.

இதில் சாலையில் இருந்த பலர் காணொளி எடுத்து வந்த நிலையில் சாலையின் நடுவே படுத்துக்கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காணொளி தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

8303 total views