முதலையை முழுங்கிய மலைப்பாம்பு! பார்ப்பவருக்கு அதிர்ச்சியூட்டும் காட்சி!

Report

நீரில் இருந்து கரை ஒதுங்கிய முதலையை 19 அடி உயரம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று உண்ணும், காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த தகவலை ஜி.ஜி வனவிலங்கு மீட்பு பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் குயின்ஸ்லாந்தில் ஈசா மவுண்ட் அருகே ஓஸில் ஓவர் கயக்கர் மார்ட்டின் முல்லர் எடுத்தது.

காட்சியில், 19 அடி (6 மீட்டர்) வரை உயரம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நீரில் கரை ஒதுங்கிய முதலையை முழுவதும் தனது உடலால் சுற்றி வளைத்து முழுங்குகிறது.

1654 total views