திருமணமான 6 மாதத்திலேயே குழந்தை பெற்ற மலேசிய மன்னரின் மனைவி - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Report

மலேசிய மன்னரின் மனைவி திருமணமாகி 6 மாதத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் 15 ஆவது அரசர் 5 ஆம் சுல்தான் முகம்மது. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி ஒக்சனா வியோடினாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் மிக ரகசியமாக நடந்தது. இந்நிலையில், இவர் வெளிஉலகிற்கு தெரியும் வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னாள் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் ஒக்சனா கர்ப்பமாக இருந்த போது ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாகவும், முத்தம் கொடுக்கும்படியுமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரஷ்ய ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

இதையடுத்து மலேசிய மன்னர் ஓக்சனாவை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார். மேலும், தான் மன்னர் குடும்பத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி அவரது பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.

View this post on Instagram

Kepada semua pengikut pengikut saya yang dihormati, jutaan Terima Kasih diucapkan ke atas komen-komen anda. Saya amat senang hati apabila membaca ucapan ikhlas dari anda semua. Kehidupan kami telah berubah sejak anak comel ini dianugerahkan kepada kami suami-isteri dan membawa bersamanya kasih sayang dan cinta. Alhamdulillah, sekarang kami adalah keluarga yang bahagia dan sifat kekeluargaan adalah penting dalam kehidupan kita semua. Oleh itu, diharap kita sama-sama menjaga keluarga kita dan juga satu sama lain. Dan semoga kita dan ahli keluarga kita terus sihat sejahtera dan sentiasa dilindungi dan dirahmati Allah swt. Dear Followers! Thank you for your warm kind comments. I am very pleased to read your congrats. Our life has changed since this little cute bunny came to our world. He came here to be give love and to be loved. When one person starts to take care of another one more than about himself, love turns into a family. Family and children are the most important things in this life. Take care of each other. Дорогие подписчики! Спасибо за ваши тёплые слова. Мне очень приятно читать ваши поздравления. Наша жизнь изменилась с появлением этого маленького человечка, который пришёл в этот мир дарить любовь и быть любимым. Когда каждый начинает заботиться о другом больше, чем о самом себе, любовь перерастает в семью. Семья и дети - это смысл жизни. Берегите друг друга.

A post shared by Rihana Oksana Petra (@rihanapetra) on

தற்போது அதிகாரப்பூர்வமாக கடந்த நவம்பர் மாதம் தான் இருவருக்கும் திருமணமான நிலையில் 6 மாதத்திலேயே முன்னாள் மன்னரின் மனைவி குழந்தை பெற்றுக்கொண்டது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

2027 total views