ஈரானில், தமிழ் பாடலுக்கு நடனமாடிய ஜிம் ட்ரெய்னிகள்!.இணையத்தில் வைரலாகும் காணொளி

Report

ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்கள் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு விஜய் பாட்டிற்கு நடனமாடியுள்ளனர்.

தமிழ் திரைப்பட பாடல்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி பாடல்” உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் ஈரான் நாட்டில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்ற “மாம்பழமாம் மாம்பழம்” பாடலுக்கு உடற்பயிற்சி பெறுபவர்கள் நடனம் ஆடியுள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2200 total views