லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டம்

Report

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டங்களை நடத்தினர்.

அமேசானில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, இயற்கை ஆர்வலர்களோடு பழங்குடியினர்களையும் போர்க்கொடி உயர்த்தச் செய்துள்ளது. இந்நிலையில், அமேசானின் இயற்கைச் சூழலுக்கு ஆபத்து நேருவதை உடனடியாகத் தடுக்கக் கோரியும், பிரேசில் அதிபரைக் கண்டித்தும் லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன்பாக ஹுனி குய்ன் கக்ஸினாவா ((Huni Kuin Kaxinawa)) என்ற பழங்குடியினர்கள் இசைக்கருவிகளை வாசித்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

855 total views