லைபிரீய பள்ளியில் தீ: 26 பேர் பலி

Report

லைபிரீயா தலைநகர் மோன்ரோவியாவிற்கு அருகில் உள்ள பேவெஸ்வில்லே என்ற நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாணவர்கள், நேற்று இரவு தூங்கி கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள். சம்பவ இடத்திற்கு, அதிபர் ஜார்ஜ் வியா நேரில் சென்று பார்வையிட்டார்.

689 total views