அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி ஹரிப்பிரியா!

Report

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இரண்டு எண்கள் அதிகமாக பெற்று பிரிட்டன்வாழ் தமிழ் சிறுமியான ஹரிப்பிரியா. சாதனை படைத்துள்ளார்.

படிப்போடு இசை, நடனம், விளையாட்டு என பல கலைகளை ஆர்வத்துடன் கற்றுவரும் இவர் தனது அனுபவங்களை பிரபல தொலைக்காட்சியிடம் பகிர்ந்து கொண்டார்.

3808 total views