ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய மெய்நிகா் நாணயம்!

Report

பிட்காயின்’ போன்ற தனது ‘லைப்ரா’ மெய்நிகா் நாணயத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூா்வமாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களின் விமா்சனங்கள் காரணமாக லைப்ரா திட்டத்திலிருந்து பல முன்னணி அமைப்புகள் விலகிய நிலையிலும், ஃபேஸ்புக் நிறுவனம் அந்த நாணயத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

758 total views