பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த குழந்தை......பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி!

Report

கை, கால்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளை பார்த்திருப்போம், ஆனால் அண்மையில் துருக்கியில் பிறந்த ஒரு குழந்தை பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்துள்ளது.

இதனை கண்ட குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், அந்த குழந்தையை சோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு அதை தவிர உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மலக்குடல் மற்றும் சிறுநீர்பையுக்கிடையில் ஏற்பட்டுள்ள அசாதாரண தொடர்பு தான் இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், இது 10-30 மில்லியனில் ஒருவருக்கு தான் நடக்கும் எனவும் கூறியுள்ளனராம்.

1584 total views