ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய இளைஞன் -3 நாட்களுக்கு பிறகு நடந்த அதிசயம்!

Report

கென்யாவில் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய இளைஞன் ஒருவரை, 3 நாட்கள் கழித்து பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

திகா பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதி ஆற்றில் (athi), முசிலா என்ற மீனவர் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவர் படகு அடித்து செல்லப்பட்டதை அடுத்து, ஆற்றின் நடுவே இருந்த திட்டு போன்ற பகுதியில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, 3 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

935 total views