முள்ளம் பன்றியின் நண்பனான சிறுவன்! இருவரும் cat walk செய்த காணொளி

Report

உலகத்தில் உள்ள உயிரினங்கள் மிருகங்கள் எல்லாமே அன்பு என்ற ஒற்றை வார்த்தைக்கு அடிமைதான். உயிரினங்கள் கூட பழகுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், இந்த காணொளியை பார்த்தால் அது சுலபம் தானோ என எண்ணத் தோன்றுகிறது.

அப்படி அன்பால் கட்டி போடுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த காணொளியில் உள்ள ஒரு குழந்தை தனது நட்பான முள்ளம்பன்றியுடன் நடந்து கொண்டு பேசிச் செல்கின்றனர்.

சிறுவன் நடக்க முள்ளம்பன்றியும் talk with the walk போன்றே ஜம்மென்று கூடவே செல்கிறது. என்னதான் ஆபத்தான உயிரினமாக இருந்தாலும் சிறுவனின் கட்டுப் பாட்டில் அந்த முள்ளம் பன்றி உள்ளது நன்றாகவே தெரிகிறது.

அன்பால் அனைத்தையும் வெல்ல முடியும் என்பதற்கு சான்றாக சிறுவன் முள்ளம் பன்றியின் நட்பு அமைந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

2257 total views