இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை!

Report

'இன்டர்போலின் முன்னாள் தலைவர் மெங் ‍ஹெங்வே (Meng Hongwei) க்கு சீனா அரசு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் விசாரணையில் இடம்பெற்ற 14.5 மில்லியன்யென்களை (2.1 மில்லியன் டொலர்) இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டுக்காகவே இவருக்கு இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் பிரான்சிலிருந்துசீனாவுக்கு மெங் விஜயம் செய்தபோது காணாமல் போயிருந்த நிலையில், அதன் பின்னர் அவருக்கு எதிராக இடம்பெற்ற இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் மெங் கைதுசெய்யப்பட்டு, அவரது இன்டர்போல்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

1207 total views