தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ் : தீவிர ஆராச்சியில் ஆய்வாளர்கள்! சீன பெண் வெளியிட்ட அதிர்ச்சி காட்சி

Report

சீன பெண் ஒருவர் வௌவால் உண்ணும் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஏற்கனவே சீனாவில் வுஹான், பீஜிங் நகரங்களில் பரவி வரும் கொரோனா வைரஸால் 440-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என கண்டறியப்படவில்லை. விலங்குகளிலிருந்து மனிதருக்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த வைரஸ் குறித்து ஆராச்சியாளர்கள் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சீன பெண் ஒருவர் வௌவால் உண்ணும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

5439 total views