மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பெண்.. உயிர் பிழைத்தது எப்படி? காணொளி

Report

ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் மாடிக்கு மேல் மாடி என பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது.

அதில் விபத்துதுகள் குறித்தும், விளைவை குறித்தும், யாரும் யோசிப்பது இல்லை. பின்னர் விளைவு ஏற்பட்ட பிறகுதான் அதைப்பற்றி யோசிப்பார்கள்.

அடுக்குமாடியில் இருந்து கீழே விழுந்து பல விபத்துகள் ஏற்பட்டு, அதில் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது, சிலர் அதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்தும் உள்ளனர்.

அதுபோன்று, ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் அதிகமாக வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

அதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

4691 total views